Resident Evil 5
- Resident Evil 5 ஒரு சூப்பரான Action மற்றும் horror கேம்.
- இந்த கேமை Multiplayer ஆக விளையாட முடியும்.
- இந்த கேமை Capcom நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
- Resident Evil 5 கேம் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- இந்த கேம் PlayStation, PC போன்ற Device-ல் விளையாட உருவாக்கப்பட்டது.
- இந்த கேம் ஒரு அற்புதமான கதை அம்சங்கள் கொண்டுள்ளது.
- இந்த கேம் Chris Redfield மற்றும் Sheva Alomar’s ஆகிய இருவரையும் கொண்டு உருவாக்கப்பட்டது.
- இந்த இருவரையும் கொண்டு இந்த கேமை விளையாட முடியும்.
- இவர்கள் இருவரும் Investigation Officer ஆக இந்த கதை தொடங்குகிறது.
- Terrorist Investigation Officer ஆக வரும் இவர்கள் பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் இருந்து தப்பித்து செல்லுமாறு இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமை விளையாட கேமில் உங்களுக்கு வித்தியாசமான பல ஆயுதங்கள் வழங்கப்படும்.
- உங்களுக்கு தேவையான ஆயுதங்களை நீங்களே தேர்வு செய்யலாம்.
- அந்த ஆயுதங்களை கேமில் கிடைக்கும் Coins கொண்டு Update செய்யலாம்.
- மிகவும் ஆபத்தான பகுதியில் கதை நகர்வு உள்ளதால் இந்த கேமில் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் Zombies மட்டுமல்லாமல் புது விதமான பல எதிரிகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
- இந்த கேமில் Co operation Mode உள்ளதால் இந்த கேமை உங்கள் நண்பர்களுடன் இணைந்து விளையாட முடியும்.
- இந்த கேமில் High Graphics மற்றும் High quality sound Effects கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேம் Third Person Video கேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதில் பல வித்தியாசமான Missions கொடுக்கப்படும்.
- இந்த கேம் விளையாட 1gb Ram போதுமானது.
- இந்த கேமை Install செய்ய உங்கள் கணினியில் 8gb free Space இருக்க வேண்டும்.
System Requirements Of Resident Evil 5
- Operating System: Window XP/ Vista/ Window 7/ Window 8 and 8.1 or Above
- CPU: Intel Core 2 Duo
- RAM: 1 GB
- Setup size: 3.4GB
- Hard Disk Space: 8 GB
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
DOWNLOAD
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

Super game
Bro game file download panna help pannunga and installation video upload pannunga bro please