வணக்கம் நண்பர்களே 🙏
உங்களை “PH World” இணையதள பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். எங்களது இணையதளத்தின் நோக்கம் தமிழ் மக்கள் அனைவரும் தனது தாய் மொழியில் தொழில் நுட்பம் சார்ந்த தகவல்களையும் மற்றும் இதர அறிவுப்பூர்வமான தொழில்நுட்ப விஷயங்களை எளிதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். எனவே அவை தொடர்பான அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த இணையதளத்தில் ஆண்ட்ராய்டு கேம், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன், கணினியின் சாஃப்ட் வேர், கணினி கேம் என அனைத்தும் அதிகாரபூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகியவற்றின் டெக்னிக்கல் சம்பந்தமாக உள்ள விசயங்கள் அனைத்தும் தெளிவாக நமது தாய்மொழியில் பதிவேற்றம் செய்யப்படும்.
🙏 நன்றி 🙏
இணையதள காப்புரிமை
- இணையதள முகவரி : www.phworld.in
- மின்னஞ்சல் முகவரி : phworldtamil@gmail.com