1

Quik – Free Video Editor for photos, clips, music

Quik – Free Video Editor for photos, clips, music

Quik – Free Video Editor for photos, clips, music

  • இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எளிதாக உங்களுக்கு தேவையான வீடியோ உருவாக்கி கொள்ளலாம்.
  • இது மிகச்சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன்.
  • இந்த அப்ளிகேஷன் மற்ற அப்ளிகேஷனை விட வேகமாக செயல்படும்.
  • இந்த quick application மூலம் புதிதாக பல Introduction வீடியோ Create செய்ய முடியும்.
  • இதற்காக நீங்கள் கஷ்டப்பட தேவையில்லை.
  • ஒரு சில Click மூலம் நீங்கள் எளிதாக வீடியோ உருவாக்கலாம்.
  • உங்களுக்கு தேவையான அல்லது உங்களிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கொண்டு மிகச் சுலபமாக புதுமையான வீடியோக்கள் உருவாக்கலாம்.
  • இதில் பலவிதமான புதிய Effects கொடுக்கப்பட்டுள்ளது.
  • அவற்றை உபயோகித்து நீங்கள் உங்கள் வீடியோக்களை சூப்பராக Editing செய்யலாம்.
  • இதில் 75க்கு மேற்பட்ட Photo மற்றும் Video நீங்கள் உபயோகிக்கலாம்.
  • இதில் 23 Themes default ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
  • உங்களுக்கு தேவையான அளவில் வடிவில் உங்களுடைய font, filters and graphics use செய்யலாம்.
  • இப்போது உள்ள Update பல புதுவிதமான Filters மற்றும் Effects சேர்க்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

இந்த அப்ளிகேஷன் Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

DOWNLOAD

உங்கள் ஆதரவு

இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *