Legend – Intro Maker for Youtube with Music
- இது ஒரு மிகச்சிறந்த Intro Maker on YouTube Channel and Instagram.
- இதை பயன்படுத்தி மிக எளிதாக YouTube channel Intro Video உருவாக்கலாம்.
- இதில் YouTube Music பயன்படுத்த வசதி உள்ளது.
- உங்களுக்கு தேவையான Music நீங்களே Select செய்யலாம்.
- நீங்கள் உருவாக்கிய வீடியோக்களை GIF or MP4 Format-ல் Save செய்யலாம்.
- இதில் 20க்கும் மேற்பட்ட amazing text animation styles கொடுக்கப்பட்டுள்ளது.
- உங்கள் Photo-வை Background Photo-வாக Select செய்து கொள்ளலாம்.
- புதுமையான Emoji வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
- Save செய்த வீடியோக்களை உங்களது சமூக வலைத்தளங்களில் Share செய்யலாம்.
- 100 எழுத்துக்கள் வரை இதில் உபயோகித்து கொள்ளலாம்.
- 6 Animation styles இலவசமாக வழங்கப்படுகிறது.
- 14 animation styles Premium பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
- YouTube மற்றும் Instagram தேவையான அளவுகளில் வீடியோக்களின் அளவுகளை மாற்றி கொள்ளலாம்.
- இதில் தொடர்ந்து பல புதிய update கொடுக்கப்பட்டு வருகிறது.
- இதில் பல விதமான புதிய Effects கொடுக்கப்பட்டுள்ளது.
- வீடியோ உருவாக்க மிக எளிதாக உள்ளது.
- சூப்பரான வீடியோ Android-ல் உருவாக்க இந்த Application நீங்கள் பயன்படுத்தலாம்.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
இதை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
DOWNLOAD
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏
Helpful to make Intro Video