1

Prince Of Persia Warrior Within – PC Game

Prince Of Persia Warrior Within pc game

Prince Of Persia Warrior Within

  • Prince Of Persia ஒரு அழகான மற்றும் அற்புதமான ஒரு கேம்.
  • இது ஒரு சூப்பரான Adventures Action கேம்.
  • இந்த கேமை Ubisoft நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
  • இந்த கேமை 2004 ஆம் ஆண்டு முதலில் வெளியிட்டனர்.
  • பின்னர் இது மிகவும் பிரபலமான கேமாக மாறியது.
  • இந்த கேமை மிகவும் Interesting ஆன கேமாக இதன் Developers உருவாக்கினர்.
  • Prince Of Persia கேமின் தொடர்ச்சியாக இந்த கேம் வெளியிடப்பட்டது.
  • இதற்கு முந்தைய கேமில் ஒரு ஆயுதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் இந்த கேமில் இரண்டு ஆயுதங்கள் வழங்கப்பட்டது.
  • இதில் உங்களுக்கு தேவையான ஆயுதங்களை மாற்றி கொள்ளலாம்.
  • உங்கள் எதிரிகளின் மீது ஆயுதங்களை எரியலாம்.
  • இந்த கேமில் உங்களுக்கு என சில விஷேச சக்திகள் வழங்கப்படும்.
  • அவை உங்கள் எதிர்வினைகளை அழிக்க பயன்படுத்த முடியும்.
  • இது ஒரு முழுமையான ஆக்சன் கேம்.
  • Prince Of Persia The sands of time தொடர்ந்து வெளிவந்தால் அதை ஒத்து காணப்படுகிறது.
  • இந்த கேம் விளையாட 1gb Ram போதுமானது.
  • இந்த கேமை உங்கள் கணினியில் Install செய்ய உங்கள் கணினியில் 2gb Space இருக்க வேண்டும்.
  • இது உங்களது Windows இயங்குதளத்தில் சிறப்பாக வேலை செய்கின்றது.

Prince Of Persia Warrior Within System Requirements

  • Operating System: Windows XP/ Windows Vista/ Windows 7/ Windows 8 and 8.1 or Above
  • CPU: 2.2 GHz
  • RAM: 256 MB
  • Hard Disk: 2GB

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

DOWNLOAD

உங்கள் ஆதரவு

இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *