Arcane Quest Legends Offline RPG
இது ஒரு PURE CLASSIC ACTION RPG கேம்.
இதில் உங்களுக்கு தேவையான Character நீங்களே உருவாக்க முடியும்.
அந்த Character வைத்து விளையாடுவதன் மூலம் Level Up செய்து கொள்ளலாம்.
உங்களுக்கு தேவையான Styles நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு Adventure கேம்.
இதில் கிடைக்கும் Loot கொண்டு உங்களது Equipment Upgrade செய்து கொள்ளலாம்.
இந்த கேம் Classic action RPG mechanics அடிப்படையாகக் கொண்டது.
இவற்றின் உதவியுடன் உங்களது தனித்திறன் கொண்டு இதில் வரும் எதிரிகளை அழிக்க வேண்டும்.
இந்த கேமில் உங்களுக்கு 3D Visual கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சிறந்த Offline RPG கேம்.
எனவே இந்த கேம் விளையாட உங்களுக்கு Internet தேவை இல்லை.
இந்த கேம் Epic Story Line உடையது.
இதில் Baron’s forces உடன் இணைந்து Realm பகுதியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
இந்த கேம் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கேமை Manual ஆக உங்களது Cloud Storage இல் Save செய்ய முடியும்.
இந்த கேமின் தற்போதைய அளவு 885.8 MB.
இந்த கேம் Android 4.1 மற்றும் 4.1+ above இயங்குதளம் உள்ள அனைத்திலும் விளையாட முடியும்.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏
Post Views: 1,070
Facebook
Twitter
WhatsApp
Email
Super RPG Game