1

Arcane Quest Legends Offline RPG – Android Game

Arcane Quest Legends Offline RPG

  • இது ஒரு PURE CLASSIC ACTION RPG கேம்.
  • இதில் உங்களுக்கு தேவையான Character நீங்களே உருவாக்க முடியும்.
  • அந்த Character வைத்து விளையாடுவதன் மூலம் Level Up செய்து கொள்ளலாம்.
  • உங்களுக்கு தேவையான Styles நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
  • இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு Adventure கேம்.
  • இதில் கிடைக்கும் Loot கொண்டு உங்களது Equipment Upgrade செய்து கொள்ளலாம்.
  • இந்த கேம் Classic action RPG mechanics அடிப்படையாகக் கொண்டது.
  • இவற்றின் உதவியுடன் உங்களது தனித்திறன் கொண்டு இதில் வரும் எதிரிகளை அழிக்க வேண்டும்.
  • இந்த கேமில் உங்களுக்கு 3D Visual கொடுக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு சிறந்த Offline RPG கேம்.
  • எனவே இந்த கேம் விளையாட உங்களுக்கு Internet தேவை இல்லை.
  • இந்த கேம் Epic Story Line உடையது.
  • இதில் Baron’s forces உடன் இணைந்து Realm பகுதியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
  • இந்த கேம் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இந்த கேமை Manual ஆக உங்களது Cloud Storage இல் Save செய்ய முடியும்.
  • இந்த கேமின் தற்போதைய அளவு 885.8 MB.
  • இந்த கேம் Android 4.1 மற்றும் 4.1+ above இயங்குதளம் உள்ள அனைத்திலும் விளையாட முடியும்.

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

  • இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

 

 

 

உங்கள் ஆதரவு

  • இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *