22

Prototype 2 – PC Game

Prototype 2 PC Game

Prototype 2

  • Prototype 2 ஒரு சூப்பரான Open world ஆக்சன் வீடியோ கேம்.
  • இந்த prototype 2 கேமை Canadian studio Radical Entertainment என்ற நிறுவனம் Develop செய்துள்ளது.
  • Prototype 2 கேமை Activision என்ற நிறுவனம் Publish செய்துள்ளது.
  • Prototype 2 கேம் 24-July-2012 Microsoft Windows-ல் release ஆனது.
  • பின்பு prototype 2 கேம் 14-July-2015 Play Station மற்றும் Xbox-ல் release ஆனது.
  • இந்த Prototype 2 கேம் Prototype 1 கேமின் தொடர்ச்சியாக வெளிவந்தது.
  • Prototype 2 கேம் ஒரு நபர் விளையாட கூடிய Adventure கேம்.
  • இந்த விளையாட்டில் உள்ள Character பெயர் James Heller.
  • Prototype 2 விளையாட்டு வரைபடத்திஜல் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • முதலில் உள்ளது Green Zone.
  • இங்கு அனைத்து மக்களும் Normal ஆக உள்ளனர்.
  • இரண்டாவதாக உள்ளது Yellow Zone.
  • இங்கு Military people மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் உள்ளனர்.
  • மூன்றாவது உள்ளது Red Zone.
  • இங்கு உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • இதில் நமது Hero இரண்டாவதாக உள்ள Yellow Zone-ல் இருந்து இந்த கேமை தொடங்குகிறார்.
  • இந்த இடத்தில் Backlight virus எனப்படும் Bio Bomb வீசப்படுகிறது.
  • இதன் மூலம் Heller அபாரமான சூப்பர் பவர் உள்ளவராக மாறுகிறான்.

Prototype 2 சிறப்பம்சங்கள்

  • Prototype 2 சிறந்த Action மற்றும் Adventure வீடியோ கேம்.
  • இந்த கேமின் Main character ஜேம்ஸ் ஹீலர்.
  • இவருடைய முதன்மை வேலை Black light virus கண்டுபிடித்து அவற்றை முற்றிலும் அழிந்து உலகை காப்பாற்றுவது.
  • இவரால் இந்த கேமில் பல சூப்பர் ஹீரோவாக மாற முடியும்.

System Requirement Of Prototype 2

  • Operating System: Any Windows operating System
  • CPU: Core 2 Duo 2.6 GHz
  • RAM: 2 GB
  • Hard Disk Space: 12 GB

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

  • இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

DOWNLOAD

உங்கள் ஆதரவு

  • இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

22 Comments

  1. Nice post. I was checking constantly this weblog and I am impressed! Very useful info specifically the ultimate section 🙂 I deal with such info much. I was looking for this particular information for a very lengthy time. Thank you and good luck. |

  2. I am no longer positive where you’re getting your information, but great topic. I must spend a while studying much more or understanding more. Thank you for fantastic info

  3. Thanks for finally talking about >Prototype 2 Download Full Version PC
    Game – PH World <Loved it!

  4. I really love your blog.. Very nice colors & theme. Did you create this amazing site yourself?
    Please reply back as I’m attempting to create my very own website and want to know where
    you got this from or exactly what the theme is named.

    Cheers!

  5. Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.

  6. Pingback: vj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *