PCSX2 – The Playstation 2 emulator
- PCSX2 ஒரு Gaming Emulator.
- இந்த Emulator உபயோகித்து நீங்கள் PlayStation 2 மற்றும் PlayStation 1 கேமை உங்கள் கணினியில் விளையாட முடியும்.
- இது ஒரு Open Source Software.
- இதில் Joystick பயன்படுத்தி கொள்ள முடியும்.
- இதில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் Customise செய்து கொள்ளலாம்.
- உங்களுக்கு தேவையான Joystick Key Button நீங்களே Select செய்து கொள்ளலாம்.
- இதில் கேம் விளையாட PlayStation 2 or PlayStation 1 கேமின் ISO File உங்களுக்கு தேவைப்படும்.
- இந்த Software இயக்க உங்களுக்கு BIOS Files தேவைப்படும்.
- இந்த Emulator 1gb Ram உள்ள கணினியிலும் சரியாக வேலை செய்கின்றது.
- உங்களுக்கு தேவையான அனைத்து PlayStation கேமையும் இந்த ஒரு Software உபயோகித்து நீங்கள் விளையாட முடியும்.
- இந்த Software உங்கள் கணினியில் Windows, Mac, Linux போன்றவற்றில் வேலை செய்கின்றது.
- இதில் தொடர்ச்சியாக நிறைய Update உங்களுக்கு வழங்கப்படும்.
- இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த PlayStation கேமை உங்கள் கணினியில் விளையாடி மகிழ்வீர்கள்.
- இந்த Software மூலம் உங்கள் கேமை எளிதாக Save செய்து கொள்ளலாம்.
- உங்கள் கேமை Slow motion Key பயன்படுத்தி மெதுவாக இயக்கலாம்.
- உங்களுக்கு தேவையான Cheats அனைத்தையும் உபயோகித்து கொள்ளலாம்.
- இது போன்ற இன்னும் பல புதிய வசதிகள் இந்த Software உபயோகித்து நீங்கள் விளையாடலாம்.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
- இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏
I love pcsx2
Hi
bookmarked!!, I like your web site!
hi bro my name is nandhakumar
nice post
nice
super
best
Super
super
nice ps2 games
SUPER
nice emulator
good
good
hi bro i am big fan of you
Like
Download pannuvathu eppadi