3

VMOS Virtual Root Android On Android – Double System

VMOS Virtual Root Android on Android-Double System

VMOS Virtual Root Android On Android – Double System

  • VMOS அப்ளிகேஷன்ஸ் Virtual machine தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.
  • இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் Rooted Android application பயன்படுத்த முடியும்.
  • இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இரண்டு Operating System உபயோகித்து கொள்ளலாம்.
  • இதில் இரண்டாவது உள்ள Operating System மூலம் நீங்கள் Root Application அனைத்தும் பயன்படுத்த முடியும்.
  • ஒரே ஒரு Click மூலம் இரண்டாவது Operating System-த்தினை Root செய்து கொள்ளலாம்.
  • Android 9.0 Operating System-த்தில் Open செய்ய முடியாத Android application அனைத்தையும் இந்த Operating System-த்தில் Open செய்யலாம்.
  • இந்த இரண்டாவது Virtual Android Operating System உங்களது மொபைலில் Android 5.1 என்ற இயங்குதளத்தில் இயங்கும்.
  • தொடர்ந்து இந்த அப்ளிகேஷனில் உங்களுக்காக Update கொடுக்கப்படும்.
  • இந்த அப்ளிகேஷன் App Cloner ஆக செயல்படும்.
  • இதை பயன்படுத்தி உங்கள் Android Game மற்றும் Application ஆகியவற்றை Cloning செய்து பயன்படுத்த முடியும்.
  • இதற்கு உங்களது Android Internal Memory எடுத்துக் கொள்ளப்படும்.
  • இந்த Virtual Android system-த்தில் Picture In Picture Mode Enable செய்யப்பட்டுள்ளது.
  • இதில் நீங்கள் Floating App Use செய்யலாம்.
  • இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்கள் Resolution Customisable செய்து கொள்ள முடியும்.
  • இதில் Screen Recording செய்ய முடியும்.
  • இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு முதல் OS போலவே வேகமாக செயல்படும்.
  • இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பான அப்ளிகேஷன்.
  • இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய Minimum 32Gb Internal Storage இருக்க வேண்டும்.
  • 3gb Ram or Above இருக்க வேண்டும்.
  • Android 5.1 or Above இருக்க வேண்டும்.
  • இந்த அப்ளிகேஷன் அளவு தற்போது 308 MB.

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

DOWNLOAD

உங்கள் ஆதரவு

இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *