Bully Scholarship Edition
- Bully கேம் ஒரு சூப்பரான Adventure கேம்.
- Bully கேமை Rockstar Entertainment நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
- சூப்பரான கதை அம்சங்கள் கொண்ட Interesting கேம்.
- இந்த கேமின் மொத்த கதையும் ஒரு பள்ளியை மையமாக கொண்டு நடைபெறுகிறது.
- இந்த கதையின் நாயகன் Jimmy.
- இந்த கேமின் தொடக்கத்தில் இந்த கதையின் நாயகன் New England-ல் உள்ள Bullworth Academy-யில் சேர்க்கப்படுகிறான்.
- பின் அங்கு அவன் செய்யும் கலகலப்பான சம்பவங்கள் கதை களமாக கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் நீங்கள் School சென்று படிக்கலாம், விளையாடலாம் மற்றும் அங்கு நடக்கும் கலை போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
- ஒரு 15 வயது சிறுவனின் மொத்த கதையாக இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேமில் உங்களது வித்தியாசமான செயல்களை செய்ய முடியும்.
- இதில் உங்களுக்கு ஆயுதங்களாக Simple Weapons கிடைக்கும்.
- அவற்றை உபயோகித்து உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை செய்து கொள்ளலாம்.
- இதில் உங்கள் பள்ளிக்கு எதிராக நீங்கள் ஒரு revolution செய்து உங்கள் Teacher மற்றும் Principal-க்கு எதிராக நிற்பீர்கள்.
- இந்த கேமின் Sound Quality அற்புதமான உள்ளது.
- வித்தியாசமான நீங்கள் எதிர்பார்க்கும் இடங்கள் இந்த கேமில் உள்ளது.
- இந்த கேம் கேமிங் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
DOWNLOAD
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

My favourite game
I like it