11

Grand Theft Auto San Andreas – PC Game

Grand Theft Auto San Andreas pc game

Grand Theft Auto San Andreas

  • Grand Theft Auto San Andreas ஒரு Open world கேம்.
  • GTA San Andreas கேம் GTA 3 மற்றும் GTA Vice City ஆகிய கேமின் தொடர்ச்சியாக வெளிவந்தது.
  • எனவே அதில் உள்ள சில பழைய Players இந்த கேமில் உள்ளனர்.
  • இந்த கேமின் character Carl Johnson எப்போதும் real classic look-ல் இந்த கேமில் உள்ளார்.
  • இதன் முன் வந்த GTA serious உடன் Compare செய்தால் இந்த கேம் ரொம்பவே Original ஆக உள்ளது.
  • மற்ற கேம்களை விட பெரிய கேம் ஆகவும் உள்ளது.
  • Grand Theft Auto San Andreas கேமை Rockstar நிறுவனம் தயாரித்துள்ளது.
  • Grand Theft Auto San Andreas கேம் ஒரு பெரிய State-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
  • இதில் உள்ள Each city-ன் அளவு whole Vice City அளவுக்கு சமமாக இருக்கும்.
  • Grand Theft Auto San Andreas கேம் இதன் முன் வந்த GTA series கேமை விட 3 மடங்கு பெரியது.
  • உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
  • இந்த கேமில் உங்களுக்கு வித்தியாசமான பலதரப்பட்ட கருவிகள் துப்பாக்கிகள் வழங்கப்படும்.
  • அவற்றை உபயோக படுத்தி நீங்கள் இந்த கேமை விளையாட வேண்டும்.
  • இந்த கேமில் புதிதாக பல மலைகள் மற்றும் குன்றுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Grand Theft Auto San Andreas சிறப்பம்சங்கள்

  • Grand Theft Auto San Andreas கேமில் மிகப்பெரிய பரந்த அளவில் Map உள்ளது.
  • இதில் வித்தியாசமான பல புதிய இடங்கள் உள்ளன.
  • புதிதாக பல players இந்த கேமில் இணைக்கப்பட்டுள்ளனர்
  • Grand Theft Auto San Andreas கேமை ஆன்லைனில் இணைந்து Multiplayer ஆக விளையாட முடியும்.
  • Grand Theft Auto San Andreas கேமில் பல புதிய Missions கொடுக்கப்பட்டுள்ளது.
  • உங்கள் character நீங்கள் customised செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் GYM சென்று உங்கள் character-ஐ பலசாலியான மாற்றலாம்.

System Requirements for San Andreas

  • Windows XP or Windows 2000 operating system போதுமானது அதற்கு மேல் இருந்தாலும் நல்லது.
  • 1 Ghz Pentium 3 processor or Athlon AMD Processor இருந்தால் போதுமானது.
  • 256 MB RAM memory ஆவது வேண்டும்.
  • At least 3.6 GB free Hard Disk space இருக்க வேண்டும்.
  • Direct X files கண்டிப்பாக வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய விரும்பினால்

  • இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.

DOWNLOAD

உங்கள் ஆதரவு

  • இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

PH World

11 Comments

  1. Pingback: PC games for 2gb ram | Part 05 | Tamil | PH World – gaming
  2. Pingback: uqptt
  3. Pingback: cial
  4. Pingback: buu
  5. Pingback: compra
  6. Pingback: i cant write
  7. Pingback: writing
  8. Pingback: essay help
  9. Pingback: king

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *