REAL CRICKET 20
- இது கேம் ஒரு சூப்பரான Multiplayer கிரிக்கெட் கேம்.
- இந்த கேமில் டாஸ் வென்ற அணி Batting or Bowling தேர்வு சேய்து விளையாடலாம்.
- Currently கிரிக்கெட்டில் உள்ள எல்லா Rules and Regulations இதற்கு பொருந்தும்.
- இது Best Game of 2018 ஆக Google Play Store ஆல் பரிந்துரைக்கப்பட்டது.
- இந்த கேமை தற்போது இன்னும் Update செய்துள்ளனர்.
- இந்த கேம் Android செயலியில் வழங்கப்படுகிறது.
- இந்த கேமில் 3D gameplay view உள்ளது.
- இதில் Online-ல் இரண்டு அணிகள் நேரடியாக விளையாட முடியும்.
- நீங்கள் உங்கள் அணியை தனித்தன்மையுடன் உருவாக்க முடியும்.
- உங்களுக்கென தனியாக ஒரு Team-ஐ உருவாக்கி உங்கள் நண்பர்களுடன் Online-ல் இணைந்து இந்த கேமை விளையாட முடியும்.
- இதில் World Cup, Test, One day and Etc… ஆட்டங்களையும் நீங்கள் விளையாடலாம்.
- Real கிரிக்கெட் விளையாடிய ஒரு உணர்வை உங்களுக்கு வழங்குகிறது.
- இதில் பலவிதமான New Update வசதிகளை இணைத்து உள்ளனர்.
- ஒரு சூப்பரான கிரிக்கெட் Android Game விளையாட இந்த கேமை நீங்கள் Download செய்து விளையாடலாம்.
- இந்த கேம் Android Google Play Store-ல் இலவசமாக வழங்கப்படுகிறது.
- இதுவரை இந்த கேமை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் Download செய்துள்ளனர்.
- இந்த கேமின் அளவு 409 எம்பி.
- இந்த கேமிற்கு 4.2 🌟 Rating வழங்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
- இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
உங்கள் ஆதரவு
- இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏
Super cricket game
Super game
nice
nice