Just Cause 2
- Just Cause 2 ஒரு சூப்பரான Open world Adventure கேம்.
- Action கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை தேர்வு சேய்யலாம்.
- ஏனெனில் நீங்கள் நினைக்கும் அத்தனை Action-யும் இந்த கேமில் உள்ளது.
- இந்த கேம் Just Cause Series 2 ஆம் பாகம்.
- இந்த கேமை தயாரித்தது Avalanche Studios.
- இந்த கேமை வெளியிட்டது Eidos Interactive.
- இந்த கேமில் பல விதமான Mission கொடுக்கப்படும்.
- இந்த கேமில் அங்கு உள்ள அரசாங்கத்தை எதிர்த்து போராட வேண்டும்.
- இந்த கேமில் பல விதமான ஆயுதங்கள் வழங்கப்படும்.
- அதிகமான Heavy மற்றும் Latest Weapons இந்த கேமில் கிடைக்கும்.
- கேமில் முதல் Mission முடிக்க அடுத்த Mission Open ஆகும்.
- தொடர்ச்சியாக பல Mission இந்த கேமில் உள்ளது.
- பல வித்தியாசமான இடங்கள் இந்த கேமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கேம் ஒரு சூப்பரான Shooting Game.
- மிகச்சிறந்த Action கேமில் இதுவும் ஒன்று.
- அரசாங்கத்தின் இடங்களை அழித்து உங்கள் Mission Complete செய்ய வேண்டும்.
- இதில் Military எதிர்த்து போராட வேண்டும்.
- பல புது விதமான வாகனங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய விரும்பினால்
இந்த கேமை Download செய்ய விரும்பினால் கீழே உள்ள Download என்ற பட்டனை Click செய்யவும்.
DOWNLOAD
உங்கள் ஆதரவு
இது சம்பந்தமாக எந்த கேள்வியாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.இது போன்ற பல பயனுள்ள தகவல்கள் பெற நமது இணையதளத்தை பின்தொடர்ந்தது ஆதரவு அளிக்கவும். நன்றி 🙏

Super game bro
Super game